ரசாயன புகையுடன்

img

ரசாயன புகையுடன் அல்லல்படும் ஆலை தொழிலாளர்கள்

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாக்ரோஸ் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்து வதை காலம் கடத்திக் கொண்டு வருவதை  கண்டித்து கடலூர் முதுநகரில் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது.